அயோத்திக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளும் பக்தர்கள்.. Jan 23, 2024 681 அயோத்தி ராம் லல்லா ஆலயத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் 3 லட்சம் பேர் தரிசனம் செய்ததாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிராண பிரதிஷ்டை முடிவடைந்த பின் குழந்தை ராமரை தரிசிக்க நள்ளிரவு முத...